சூடான செய்திகள் 1

தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகள் 851

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(17) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 814 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் மற்றும் 29 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நேபாள பிரஜையின் உடலில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

இரு பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: வீடியோ தொடர்பாடல் மூலம் விசாரணை