தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மார்ச் 3 முதல் இன்று காலை 6 மணிவரை 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரெஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 48 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது