உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV|கொழும்பு) – தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயணிக்கும் தனிப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் புகைப்படம், பெனர் மற்றும் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய தனியார் வானங்களில் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி