சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று