உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு

(UTV |கொழும்பு ) – 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இம்மாத இறுதியில் கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 24 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலில் கையொப்பம் இடப்படவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமையவே நடத்தப்படவுள்ளன.

அதேபோல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor

பாணின் விலை குறைப்பு

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா