சூடான செய்திகள் 1

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்

(UTV|COLOMBO)-நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த முடியாவிட்டால் தாம் பதவியில் இருந்து விலகுவதாக  தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

ஜனாதிபதி மைத்திரியை சந்திக்க மறுக்கும் மோடி?

இலங்கைக்கு சீனா எச்சரிக்கை