வகைப்படுத்தப்படாத

தேர்தலுக்கான நடவடிக்கைகள் 95 வீதம் நிறைவு

(UTV|COLOMBO)-நாளை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்கு பெட்டிகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் 95 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும், இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மீதொட்டமுல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் நிவாரணம்

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள்

spill gates of Upper Kotmale Reservoir opened