சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 650 கோடி ரூபா ஈட்டப்பட்டது.

 

கடந்த ஏப்ரலில் வருமானம் ஆயிரத்து 710 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதென போப்ஸ் அன்ட் வோர்க்கஸ் தேயிலைத் தரகு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் பிந்திய அறிக்கையில் தேயிலை ஏற்றுமதி குறித்து புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விபத்துக்குள்ளான எரிபொருள் தொடரூந்தில் இருந்து எரிபொருள் சேகரித்த நபர் கைது

பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பரிசோதகர்கள்