வணிகம்

தேயிலை ஏற்றுமதியில் கடந்த ஆண்டு கூடுதலான வருமானம்

(UTV|கொழும்பு) – தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக பெறப்பட்ட வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும் என தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

ரம்புட்டான் செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிடம் கடனுதவி கேட்கும் இலங்கை