வணிகம்

தேயிலை ஏற்றுமதியினால் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO) தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சபையின் தலைவர் எல்.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் சேமிப்பு

இலங்கை தேயிலை சபையின் முக்கிய அறிவித்தல்