உள்நாடுவணிகம்தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம் by June 18, 2020June 18, 202039 Share0 (UTV|கொழும்பு)- தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.