வணிகம்

தேயிலை உற்பத்தியில் வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலை உற்பத்தி நடப்பு ஆண்டில் பாரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக 6 தசம் 7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 258 தசம் 3 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

உயர்மட்ட மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கு உயர்மட்டத்தில் காணப்படுவதால் இதன் வருமானமும் அதிகரித்திருப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்

காலியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…