உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய வைத்தியசாலை தாதி உட்பட இருவருக்கு தொற்றில்லை

(UTV | கொவிட் 19) – கொலன்னாவ, ராஜகிரிய பகுதிகளை சேர்ந்த இருவருக்கும் தேசிய வைத்தியசாலை தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை

“23 முஸ்­லிம்­களும் உயிர்த்தஞாயிறு ­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்” கர்­தினால்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு