சூடான செய்திகள் 1

தேசிய வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து நீதிபதி தற்கொலை

(UTV|COLOMBO)- தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி வைத்தியசாலை கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சிறுநீரக நோய் உட்பட பல நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மகன் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் போதே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சீமெந்து விலை அதிகரிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் பண மோசடி செய்தவர் கைது

இன்று முதல் கொழும்பின் வீதியொன்றுக்கு பூட்டு