சூடான செய்திகள் 1

தேசிய வெசக் தின கொண்டாட்டங்கள் 2 நாட்களாக மட்டுப்படுத்தன

(UTV|COLOMBO) இம்முறை 5 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசக் தின நிகழ்வுகளை 2 நாட்களாக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பௌத்த ஆலோசனை சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 4 வழக்குகளில் இருந்து விடுதலை

மதுபானத்தின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

UPDATE- முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு பிணை