விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) -நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான அனைத்துப் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

குறித்த போட்டிகள் 46ஆவது தேசிய விளையாட்டு விழாவினையொட்டி நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி

மூன்று விருதுகளைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்த விராட்

தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை