உள்நாடு

தேசிய மின் கட்டமைப்புடன் 163 MW மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –  தேசிய மின் கட்டமைப்புடன் 163 MW மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது

Sojitz களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்திடமுள்ள மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக 163 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்சார கொள்வனவுக்கான இணக்கப்பாட்டிற்கு அமைவாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி, பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை வினைதிறனாக முன்னெடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் – பிரதமர் ஹரிணி

editor

நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினருக்கும் அழைப்பு