உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக, பேரவை மீதான விவாதம் இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று(08) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

பாடசாலை மாணவர்களுக்கு ELM முறை