உள்நாடுதேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் by August 12, 202031 Share0 (UTV|கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.