உள்நாடு

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக சேவைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கமைய கையடக்க தொலைபேசியிலிருந்து 225 என்ற எண்ணுக்கும் நிலையான தொலைபேசியிலிருந்து 1225 என்ற எண்ணுக்கும் அழைத்து முன்பதிவு செய்துக்கொள்ள முடியும்.

அதேவேளை மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள www.ntmi.lk என்ற தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் இணையத்தள முகவரிக்குப் பிரவேசிக்க முடியும்.

 

Related posts

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்

editor

எஸ்.ஜெய்சங்கர் – சஜித் சந்திப்பு

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?