உள்நாடுதேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு by June 27, 202137 Share0 (UTV | கொழும்பு) – தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் முன்னதாகவே இணையவழி ஊடாக பதிவு செய்தோருக்காக நாளை முதல் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதனை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.