உள்நாடு

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது முக்கியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணிகூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச மட்டத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வணிக வங்கிகள் தொடர்ந்து சேவையில் ஈடுப்பட வேண்டும் எனவும்  கசோலை ஊடான கொடுக்கல் வாங்கல் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து மருந்தகங்களும் இன்றும் திறப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் 770 : 01 [COVID UPDATE]

Xpress Pearl இழப்பீடுகள் குறித்து விசாரிக்க குழு