சூடான செய்திகள் 1

தேசிய பூங்காக்களை வழமைப்போல் பார்வையிட அனுமதி

(UTV|COLOMBO) அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் பிரவேசிப்பதற்கும் பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சுற்றுலா விடுதிகளை வழமை போன்று ஒதுக்கீடு செய்ய முடியும் என்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.பி.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வழமை போன்று பூங்காங்களை பார்வையிட வருகை தர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பிரதமர் நாளை யாழ். விஜயம்

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளியிடப்போகும் மைதிரி!

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிவித்த முக்கிய அறிவித்தல்