சூடான செய்திகள் 1

தேசிய பாதுகாப்பு நிதியம் – திருத்த சட்டமூலம் பராளுமன்றத்திற்கு

(UTV|COLOMBO)-தேசிய பாதுகாப்பு நிதியம் சம்பந்தமான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சபை முதல் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது  தவிர பிரதேச சபை திருத்த சட்டமூலமும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்டமூலமும் சபை முதல் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை….

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து