உள்நாடு

தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (23) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பிரதிநிதிகள் இந்த நியமனம் தொடர்பில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை அடைய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

Julie Chung இடமிருந்து ஒரு அருமையான ட்வீட்