உள்நாடு

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட அழைப்பு

(UTV | கொழும்பு) – தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைச்சுக்குள் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்