சூடான செய்திகள் 1தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது by June 2, 201950 Share0 (UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் சஹீப் என்ற நபரே தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.