சூடான செய்திகள் 1

தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு STF

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் உள்நுழைய முற்பட்டதனைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வளாகத்தின் பாதுகாப்பு பொலிஸ் அதிரடிப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

மகிந்த சமரசிங்கவின் அதிரடி கருத்து…