சூடான செய்திகள் 1

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் 10 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஹபரகட வசந்தவின் மனைவி கைது

நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

தென்மாகாணத்தில் வைத்தியர்கள் அதிகரிப்பு