சூடான செய்திகள் 1

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ் எதிர்வரும் 21ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று (21) நீதிமன்றில்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை