உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய சமாதான முன்னணி (சமகி ஜன பலவேகய), அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அன்ன சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

Related posts

“சில்லறை தீர்வுகளை மட்டும் வழங்க வேண்டாம்”

வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்