உள்நாடு

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பு கணக்கெடுப்பு

(UTV | கொழும்பு) –தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆறு பிரிவுகளின் கீழ் ஒரு சிறப்பு கணக்கெடுப்பைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி, குழந்தை இல்லங்கள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளின் பல பிரிவுகளின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தளர்வு

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் நளீம் | வீடியோ

editor