அரசியல்உள்நாடு

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் இடைநீக்கம்

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனியார் துறை ஊழியர்களது சம்பளம் தொடர்பில் அறிவிப்பு

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

SJB மே தினம் இம்முறை கண்டியில்