சூடான செய்திகள் 1

தேசிய இளைஞர் விருது விழா…

(UTV|COLOMBO)-40 ஆவது தேசிய இளைஞர் விருது வழங்கும் விழா தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நாளை மாலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். இளைஞர், யுவதிகளின் கலைத்திறனை தேசிய மட்டத்தில் அறிமுகம் செய்து அவர்களை கௌரவிப்பது இதன்நோக்கமாகும். 160 கலைஞர்கள் நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

 

 

 

Related posts

டெங்கு நோய் தீவிரமாக பரவும் சாத்தியம்…

சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை