சூடான செய்திகள் 1

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறிகள்

(UTV|COLOMBO)-தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மஹரமக தேசிய இளைஞர் நிலையத்தில் நடத்தவுள்ள முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முழு நேர பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை இன்று நடைபெறும். பகுதி நேர பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது. தொழில்முறை ஆங்கில சான்றிதழ், மின் பொறியியல் டிபளோமா, மோட்டார் கைத்தொழில் டிப்ளோமா, முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா, பேக்கரி டிப்ளோமா, அழகுக்கலை டிப்ளோமா சார்ந்த பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன. மேலதிக விபரங்களை 0112 850 986 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு கிடைத்த தண்டனை

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து