வணிகம்

தேசிய இனிப்புத்தோடை செய்கையை விஸ்தரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை

(UTV|COLOMBO)  தேசிய இனிப்புத்தோடை செய்கையை விஸ்தரிப்பதற்கு, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இனிப்புத்தோடை செய்கையை முன்னெடுப்பதற்கு பொருத்தமான வலயம், பிபிலை பகுதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இனிப்புத்தோடை இறக்குமதி செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பெரிய வெங்காய விளைச்சல் அதிகரிப்பு

கொரோனா கண்டறிய Self Shield

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்