அரசியல்உள்நாடு

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அதிவிசேட வர்த்தமானியில்

மூன்று தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இன்று(18) அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியின் ரவி கருணாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஸ மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் பெயர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – தேர்தல் ஆணையம் நாளை கூடுகிறது

editor

தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் பலி – 19 பேர் காயம்

editor