அரசியல்உள்நாடு

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீர

சர்வஜன கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீரவை நியமிக்க சர்வஜன அதிகாரத்தின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யுக் கூடும்

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார வழிகாட்டல் கோரல்