கிசு கிசு

தேசியக் கீதத்தின் போது ஜனாதிபதியின் சைகையை தடுத்த பிரதமர்?

(UTV|COLOMBO)-கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் முடிவில் தேசியக்கீதம் இசைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களுக்கு கையசைத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

இதன்போது அவரின் கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச தட்டிவிட்டு அவருக்கு தேசியக்கீதம் இசைக்கப்பட்டமையை நினைவூட்டியுள்ளார்.

இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியாகி வைரலாக பரவி வருகின்றது.

Related posts

தேங்காய் சம்பல் அரைக்கும் சங்கா

” அண்ணன்” பாசம் கண்ணை கட்டுது

VIDEO-ஸ்பைடர் மேனுக்கு நேர்ந்த கதி…