சூடான செய்திகள் 1

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்

(UTV|COLOMBO)-71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு, அனைத்து இல்லங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பொதுமக்களை, அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் 71 ஆவது சுதந்திர தினம் நடைபெறவுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை