கிசு கிசு

தேங்காய் சம்பல் அரைக்கும் சங்கா

(UTV|இங்கிலாந்து) – குமார் சங்கக்கார என்றாலே நாம் அனைவரும் அறிந்த திறமையான ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆகும்.

இங்கிலாந்தில் இவர் ‘தேங்காய் சம்பல் அரைத்து’ அதனை சங்கா, அவரது உத்தியோகபூர்வ twitter கணக்கில் பதிவேற்றியுள்ளார்.

Image

Related posts

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

கொழும்பில் இன்று கொரோனா ஒத்திகை

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பொலிஸ் ‘ரோபோ’