உள்நாடுவணிகம்தேங்காய் எண்ணெய்க்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு by May 8, 202136 Share0 (UTV | கொழும்பு) – சமையல் தேங்காய் எண்ணெய்யை வேறு எந்த எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.