உலகம்

தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து

(UTV|இந்தியா)- இந்தியா தெலுங்கானாவின் ஸ்ரீசைலத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்தில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 9 பேர் மின் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்களினால் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து

Related posts

எதிர்க்கட்சியின் வெற்றி ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு துன்பகரமான பின்னடைவு – ட்ரம்ப் அதிரடி

முதன்முறையாக ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய 460 திமிங்கலங்கள்

பிரான்ஸில் மீண்டும் முழு ஊரடங்கு