உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து ஒன்றில் தீ பரவல்

(UTV|கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியில் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பிரதேசங்களுக்கு இடையில் பேருந்து ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்து ஒன்றிலே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ பரவல் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டேன் 87 பெட்ரோல்

கொத்து மற்றும் சோற்றுப் பொதிகளுக்கான விலை 10% உயர்வு

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து – பெண் பலி

editor