சூடான செய்திகள் 1தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் by April 10, 201936 Share0 (UTV|COLOMBO) பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தெற்கு அதிவேக வீதி மாத்தறை நோக்கிய போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.