வணிகம்

தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தொட்டை வரையிலான 96 கிலோமீற்றர்களுக்கு இந்த பாதை நீடிக்கப்படுகிறது.

இதன் 75 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக, தெற்கு அதிவேக நெடுவீதி வேலைத்திட்டத்துக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்

திங்கள் முதல் சீனி விலையில் குறைவு

வடமேல் மாகாணத்தில் குரக்கன் செய்கை