உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான கோரிக்கை

(UTV | காலி) – தெற்கு அதிவேக பாதையின் வெலிபென்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாத்தறை நோக்கி பயணிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்தமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை – முரளிதரன்

ஐ.தே.க. தேசிய அமைப்பாளராக சாகல