விளையாட்டு

தெற்காசிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் கிரிக்கட் வீரர்களது அணியுடனான கிரிக்கட் போட்டிகள் மூலம் இளம் நட்சத்திரங்கள் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் என இலங்கையின் வளர்ந்து வரும் வீரர்களது அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அறிமுக வீரர்கள் அனுபவங்களை பெறக்கூடியதாக இருக்கும் எனவும் திரு. குணவர்தன குறிப்பிட்டார்.

அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்

டென்னிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் அணி ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்