சூடான செய்திகள் 1தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் திறந்துவைப்பு by September 16, 201968 Share0 (UTVNEWS | COLOMBO) – தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.