சூடான செய்திகள் 1

தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV|COLOMBO) காலி ரத்மகவில் இரண்டு வர்த்தகவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

Related posts

களுத்துறையில் வீர நடைப் போட்ட அ.இ.ம.கா

JustNow: சிறைக்கு மாற்றப்பட்ட வசந்த முதலிகே!

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]